நீங்கள் தேடியது "Bus pass For Students"
2 Jun 2019 1:51 PM IST
பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டைகள் : போக்குவரத்துத்துறை புதிய அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் ஏற்கனவே கொடுத்த இலவச பேருந்து அட்டைகளை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
