நீங்கள் தேடியது "Black Money into White"
3 Sept 2018 9:48 AM IST
கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார் தினகரன் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
பொதுக்கூட்டங்கள் நடத்தி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
