நீங்கள் தேடியது "bjp. shiv sena. bjp shive sena alliance"

மகாராஷ்டிரா: ஆட்சி அமைக்க வருமாறு தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு
12 Nov 2019 7:51 AM IST

மகாராஷ்டிரா: ஆட்சி அமைக்க வருமாறு தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் சிவசேனாவுக்கு 2 நாள் அவகாசம் தர மறுத்த ஆளுநர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு அரசியல் குழப்ப நிலை நீடிக்கிறது.