நீங்கள் தேடியது "BJP Betrays Tamil Nadu"

தமிழகத்திற்கு பாஜக அரசு துரோகம், இதை மறைக்கவே திமுக-காங்கிரஸ் மீது புகார் - திருநாவுக்கரசர்
17 Dec 2018 6:16 AM GMT

"தமிழகத்திற்கு பாஜக அரசு துரோகம், இதை மறைக்கவே திமுக-காங்கிரஸ் மீது புகார்" - திருநாவுக்கரசர்

தமிழகத்திற்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் பாஜக அரசு செய்த துரோகத்தை மறைப்பதற்காகவே, திமுக - காங்கிரஸ் மீது குறை கூறப்படுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.