நீங்கள் தேடியது "birthday celebrations"

தமிழ் தாத்தா உ.வே.சா-வின் 166-வது பிறந்தநாள் : அமைச்சர்கள் மரியாதை
19 Feb 2020 8:08 AM GMT

தமிழ் தாத்தா உ.வே.சா-வின் 166-வது பிறந்தநாள் : அமைச்சர்கள் மரியாதை

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் 166-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.