நீங்கள் தேடியது "bio pic of jayalalithaa"

ஜெ. வேடத்தில் நடிக்கும் தகுதி எனக்கு இருக்கிறது - நித்யா மேனன்
25 Nov 2019 9:24 PM GMT

"ஜெ. வேடத்தில் நடிக்கும் தகுதி எனக்கு இருக்கிறது" - நித்யா மேனன்

ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான அனைத்து தகுதியும் தனக்கு உள்ளதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.