நீங்கள் தேடியது "Bio Gas"

மக்காச்சோளத்தால் உருவான பைகள் - வேலூர் மாநகராட்சியில் புதிய முயற்சி
30 Jan 2020 10:57 AM IST

மக்காச்சோளத்தால் உருவான பைகள் - வேலூர் மாநகராட்சியில் புதிய முயற்சி

வேலூரில் நூறுசதவீதம் மக்கக் கூடிய வகையில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பைகள் வேலூரில் விற்பனைக்கு வந்துள்ளன.

பெருங்குடி : விஷவாயு தாக்கி 3 பேர் பலி, 2 பேர் கவலைக்கிடம்
28 May 2019 1:40 PM IST

பெருங்குடி : விஷவாயு தாக்கி 3 பேர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

சென்னை பெருங்குடியை அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு தோண்டிய போது விஷவாயு தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உணவு கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு, சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள் அசத்தல்
29 Aug 2018 10:56 AM IST

உணவு கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு, சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள் அசத்தல்

உணவு கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் கலனை கண்டுபிடித்து, சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.