நீங்கள் தேடியது "bike race death"

சவூதி அரேபியாவில் விபத்தில் மோட்டார் சைக்கிள் வீரர் பலி
13 Jan 2020 4:59 PM IST

சவூதி அரேபியாவில் விபத்தில் மோட்டார் சைக்கிள் வீரர் பலி

சவூதி அரேபியாவில் நேற்று நடைபெற்ற 13-வது டாக்கர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற, போர்ச்சுக்கல் நாட்​டை ​சேர்ந்த வீரர் Paulo Goncalves உயிரிழந்தார்.