நீங்கள் தேடியது "Bihar Corona Death Increases"

பீகாரில் கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம் : காரணம் என்ன?
10 Jun 2021 2:31 PM GMT

பீகாரில் கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம் : காரணம் என்ன?

பீகாரில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை பற்றி தணிக்கை செய்யப்பட்ட பின், மொத்த எண்ணிக்கையின் அளவு 72 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரே நாளில் புதிய உச்சம் தொட்டுள்ளது.