நீங்கள் தேடியது "Bihar Chif Minister"
13 Jan 2020 6:04 PM IST
"தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது" - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உறுதி
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது என சட்டசபையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
