நீங்கள் தேடியது "bigil audio launch thalapathy vijay speech"

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா : விஜய் ரசிகர்கள் மீது தடியடி
19 Sep 2019 8:31 PM GMT

"பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா : விஜய் ரசிகர்கள் மீது தடியடி"

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த விஜய் ரசிகர்கள் டிக்கெட் வைத்திருந்தும் போலீசாரால் தடியடி நடத்தி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.