நீங்கள் தேடியது "bhuvanagiri govt school students"

பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒரு மாணவனை தாக்கிய 30 மாணவர்கள்
12 Jan 2022 2:53 AM IST

பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - ஒரு மாணவனை தாக்கிய 30 மாணவர்கள்

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு இடைய வேளையின் போது மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.