நீங்கள் தேடியது "Bharat Biotech"

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் - பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பம்
18 Jun 2021 9:58 AM GMT

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் - பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பம்

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெற, உலக சுகாதார நிறுவன அதிகாரிகளுடன் ஜூன் 23ஆம் தேதி பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.