நீங்கள் தேடியது "Beela Rajesh Transferred"

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் - சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்
12 Jun 2020 9:55 AM GMT

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் - சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.