நீங்கள் தேடியது "Basic FacilitiesDrinking"

மதுவுக்கு எதிரான ஊர்வலம் - பார்வையாளர்களை கவர்ந்த எமன் வேடம்
9 Jan 2019 11:39 AM GMT

மதுவுக்கு எதிரான ஊர்வலம் - பார்வையாளர்களை கவர்ந்த எமன் வேடம்

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம் கடலூரில் ஊர்வலம் நடைபெற்றது.