நீங்கள் தேடியது "Bail for Thirumurugan gandhi"

திருமுருகன் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
1 Sep 2018 2:21 AM GMT

திருமுருகன் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

சென்னையில் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.