நீங்கள் தேடியது "Baahubali Movie"

பாகுபலி காளகேயர்களின் மொழிக்காக புதிய இணையதளம் : உலக தாய்மொழி தினத்தையொட்டி அறிமுகம்
21 Feb 2020 8:55 AM GMT

பாகுபலி 'காளகேயர்'களின் மொழிக்காக புதிய இணையதளம் : உலக தாய்மொழி தினத்தையொட்டி அறிமுகம்

உலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட 'கிளிக்கி' மொழியை இயக்குநர் ராஜமௌலி அறிமுகம் செய்தார்.