நீங்கள் தேடியது "ayyappan deity"

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாமா..? - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை
19 July 2018 7:42 AM IST

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாமா..? - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை

சபரிமலை கோயிலில், பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.