நீங்கள் தேடியது "ayodhya result"

சரயு ந‌திக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்
10 Nov 2019 11:29 AM IST

சரயு ந‌திக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்

அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில், பக்தர்கள் நதிக்கரையில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்து சரயு நதிக்கு, தீப ஆரத்தி காட்டி வழிபட்டனர்.