நீங்கள் தேடியது "Avvaiyar Portrait"

மகளிர் தினம் : அவ்வையார் சிலைக்கு மரியாதை...
8 March 2019 2:49 PM GMT

மகளிர் தினம் : அவ்வையார் சிலைக்கு மரியாதை...

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை.