நீங்கள் தேடியது "Avvaiyar Award"

மதுரை சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருது
20 Jun 2018 2:03 PM GMT

மதுரை சின்னப்பிள்ளைக்கு "அவ்வையார் விருது"

சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளைக்கு, தமிழக அரசின் உயரிய "அவ்வையார் விருது" வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கவுரவித்துள்ளார்.