நீங்கள் தேடியது "Avanaiyapuram Jallikattu Posters"

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - சுவரொட்டியால் பரபரப்பு...
30 Dec 2018 7:06 AM GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - சுவரொட்டியால் பரபரப்பு...

புகழ்ப்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தனி ஒரு சங்கத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று கூறி மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.