நீங்கள் தேடியது "Automatic ticket counter"

மீனம்பாக்கத்தில் தானியங்கி டிக்கெட் மையம் திறப்பு
3 Sept 2018 10:02 PM IST

மீனம்பாக்கத்தில் தானியங்கி டிக்கெட் மையம் திறப்பு

சென்னை - மீனம்பாக்கம் சுரங்கபாதை அருகே ரயிலுக்கான தானியங்கி டிக்கெட் கருவி அமைக்க வேண்டும் என்ற 8 ஆண்டு கோரிக்கையை, மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர். எஸ் பாரதி நிறைவேற்றி உள்ளார்.