நீங்கள் தேடியது "August Maintaince Kumbavishekam"

அடுத்த மாதம், திருப்பதி திருமலையில் கும்பாபிஷேகம்.9 நாட்கள் தரிசனம் ரத்து..பக்தர்களுக்கு தடை
15 July 2018 3:17 AM GMT

அடுத்த மாதம், திருப்பதி திருமலையில் கும்பாபிஷேகம்.9 நாட்கள் தரிசனம் ரத்து..பக்தர்களுக்கு தடை

திருமலையில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் குறிப்பிட்ட 9 நாட்கள் அனைத்துவிதமான தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.