நீங்கள் தேடியது "Attendance Scheme"

அடுத்த கல்வியாண்டு முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு
17 Dec 2018 4:50 PM IST

அடுத்த கல்வியாண்டு முதல் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு

அடுத்த கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.