நீங்கள் தேடியது "atm machine broken by lorry driver"

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த லாரி ஓட்டுனர் - பணம் வராததால் கல்லை தூக்கிப்போட்டு உடைப்பு
5 Jan 2020 12:46 PM IST

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த லாரி ஓட்டுனர் - பணம் வராததால் கல்லை தூக்கிப்போட்டு உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஏ.டி.எம்-ல், பணம் வராத ஆத்திரத்தில் லாரி டிரைவர் ஒருவர், ஏ.டி.எம் இயந்திரத்தை கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.