நீங்கள் தேடியது "AtalBihari"

வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
16 Aug 2018 4:46 PM GMT

வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு, பிரதமர் நரேந்திரமோடி நேரில் சென்று, மலரஞ்சலி செலுத்தினார்.