நீங்கள் தேடியது "Assembly Speech"

பொதுச்சொத்து விற்பனையை எதிர்ப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின்
2 Sep 2021 7:13 AM GMT

"பொதுச்சொத்து விற்பனையை எதிர்ப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின்

பொதுச்சொத்துக்கள் தனியார் மயமாக்கப்படுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.