நீங்கள் தேடியது "ArunachalaPradesh"

பிரம்மபுத்திராவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் : சீனா எச்சரிக்கை
21 Oct 2018 1:46 PM IST

பிரம்மபுத்திராவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் : சீனா எச்சரிக்கை

சீன எச்சரிக்கையை தொடர்ந்து அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.