நீங்கள் தேடியது "Aruna Jagadeesan Commission"
7 Sept 2018 12:49 PM IST
அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை கடந்த மே 23 ஆம் தேதி அரசு நியமித்து உத்தரவிட்டது.
