நீங்கள் தேடியது "Aranganathan"

வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்...
8 Feb 2019 3:06 AM IST

'வாட்ஸ் அப்' பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்...

'வாட்ஸ் அப்' பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநர் அரங்கநாதனை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.