நீங்கள் தேடியது "application for government job"
11 Aug 2020 3:08 PM IST
அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் 67 லட்சம் பேர் - 24 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் 25 லட்சம் பேர்
ஜூன் மாத இறுதி நிலவரத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை வேலைவாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
