நீங்கள் தேடியது "Apollo Doctor"
7 Dec 2018 6:25 PM IST
வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் டாக்டர் கிரிநாத்திடம் நடத்திய விசாரணை குறித்து விளக்கம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு டாக்டர் கிரிநாத் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.