நீங்கள் தேடியது "Anwar Raja Interview"

ஜெயலலிதாவை போல் ஆளுமைமிக்கவர்கள் இல்லை - அன்வர் ராஜா,   அ.தி.மு.க எம்.பி.
6 March 2019 5:17 AM GMT

ஜெயலலிதாவை போல் ஆளுமைமிக்கவர்கள் இல்லை - அன்வர் ராஜா, அ.தி.மு.க எம்.பி.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் ஆளுமைமிக்க தலைவர் தமிழகத்தில் இல்லை என அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.