நீங்கள் தேடியது "Announced Bank Loan"
1 July 2020 8:36 AM IST
ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்க அனுமதி - அவசரகாலக் கடன் உத்தரவாத திட்டத்தில் நடவடிக்கை
அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
