நீங்கள் தேடியது "announced assembly"

நாகையை இரண்டாக பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் - முதலமைச்சர்
24 March 2020 1:36 PM IST

"நாகையை இரண்டாக பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும்" - முதலமைச்சர்

நாகையை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.