நீங்கள் தேடியது "Anil"

ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ எனக்கு தங்கை போன்றவள் - அனில், நடிகை மகாலட்சுமியின் கணவர்
7 Dec 2019 7:29 PM GMT

ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ எனக்கு தங்கை போன்றவள் - அனில், நடிகை மகாலட்சுமியின் கணவர்

சின்னத்திரை நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ, தனக்கு தங்கை போன்றவர் என்றும் இந்த பிரச்சினையில் தேவையில்லாமல் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் தெரிவித்துள்ளார்.