நீங்கள் தேடியது "andhra politics"
20 Sept 2021 12:10 PM IST
ஆந்திர ஊரக உள்ளாட்சித் தேர்தல் - ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங். அமோக வெற்றி
ஆந்திராவில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது.
23 Jan 2020 5:32 PM IST
"ராயலசீமாவுக்கு நீங்கள் செய்தது என்ன?" - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம்
ராயலசீமாவுக்கு எதிரான மனநிலைதான் அமராவதியை சந்திரபாபு நாயுடு தலைநகராக்கியதற்கு காரணம் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தெரிவித்த கருத்துக்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 Sept 2019 1:34 PM IST
24 மணி நேர வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை என போலீஸ் விளக்கம்
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நேற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

