நீங்கள் தேடியது "Ananthapuram Road accident"

ஆந்திரா சாலை விபத்து : 6 பேர் பலி
24 Aug 2018 9:26 AM GMT

ஆந்திரா சாலை விபத்து : 6 பேர் பலி

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சக்கரப்பள்ளி என்ற இடத்தில் சரக்கு மற்றும் பயணிகள் வேன்கள் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.