நீங்கள் தேடியது "ammmk member murder madurai"

அ.ம.மு.க நிர்வாகி வெட்டி படுகொலை : அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது சம்பவம்
19 Dec 2019 10:11 AM IST

அ.ம.மு.க நிர்வாகி வெட்டி படுகொலை : அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது சம்பவம்

மதுரை மேலூர் அருகே அமமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.