நீங்கள் தேடியது "amma unavagam eggs case"

அம்மா உணவகங்களில் இலவச முட்டை வழங்க கோரி வழக்கு : ஜூலை 20க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
13 July 2020 4:21 PM IST

அம்மா உணவகங்களில் இலவச முட்டை வழங்க கோரி வழக்கு : ஜூலை 20க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் வைட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.