நீங்கள் தேடியது "Amit Shah Rajnath Singh Visit Vajpayee"

எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு தொடர் சிகிச்சை : ராஜ்நாத் சிங், அமித்ஷா உடல் நலம் விசாரித்தனர்
12 Aug 2018 6:09 AM GMT

எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு தொடர் சிகிச்சை : ராஜ்நாத் சிங், அமித்ஷா உடல் நலம் விசாரித்தனர்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.