நீங்கள் தேடியது "america president election donald trump kamala haaris"

கமலா ஹாரிஸ் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம் - அதிபர் டிரம்ப் ஆவேசம்
9 Sept 2020 11:16 AM IST

''கமலா ஹாரிஸ் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம்'' - அதிபர் டிரம்ப் ஆவேசம்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, கமலா ஹாரிஸ் துணை அதிபரானால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.