நீங்கள் தேடியது "america electioin"
4 Dec 2019 10:17 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் - கமலா ஹாரீஸ் விலகல்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ், போட்டியிலிருந்து விலகி உள்ளார்.
