நீங்கள் தேடியது "Amarinder"

மத நூல்களை இழிவு படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை - பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்
22 Aug 2018 5:34 AM GMT

"மத நூல்களை இழிவு படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை" - பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்

பஞ்சாப்பில் மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.