நீங்கள் தேடியது "Alliance with Friendly Parties"
13 Feb 2019 1:21 AM GMT
"கூட்டணி தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு" - பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் தகவல்
தமிழகம், புதுச்சேரியில் கூட்டணி தொடர்பாக பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.