நீங்கள் தேடியது "Allegation Junior Artists"

துணை நடிகர்கள் தரக்குறைவாக நடத்தப்படுகின்றனர் - இயக்குனர் அட்லீ மீது துணை நடிகை புகார்
24 April 2019 3:53 AM GMT

துணை நடிகர்கள் தரக்குறைவாக நடத்தப்படுகின்றனர் - இயக்குனர் அட்லீ மீது துணை நடிகை புகார்

துணை நடிகர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக இயக்குனர் அட்லீ மீது, துணை நடிகை ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.