நீங்கள் தேடியது "alcohol sale in tamil Nadu"

மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும்... - அமைச்சர் காமராஜ்
8 May 2020 11:41 AM GMT

"மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும்..." - அமைச்சர் காமராஜ்

மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்றும் பிற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்ததால் தான், தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.