நீங்கள் தேடியது "alandhur facemask"

ஆலந்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம்
10 Sept 2020 2:31 PM IST

ஆலந்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம்

ஆலந்தூரில் மண்டல மாநகராட்சி செயற்பொறியாளர் முரளி தலைமையில் உதவி பொறியாளர் செலின் மேரி சுகாதார ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் அதிரடி சோதனை செய்தனர்.