நீங்கள் தேடியது "aiadmk mp jayavardhan"
5 April 2019 12:51 PM IST
நீட், ஜி.எஸ்.டி-க்கு வித்திட்டது தி.மு.க - ஜெயவர்தன்
நீட் மற்றும் ஜிஎஸ்டி வரிக்கு வித்திட்டவர்கள் திமுகவினர் என தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் விமர்சித்துள்ளார்.